Vestige Marketing Now Pattabiram


Vestige Marketing





வெஸ்டீஜ் உலகம் உங்களை வரவேற்கிறது

வெஸ்டீஜ் மார்கெட்டிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் புது தில்லியை தனது தலைமையகமாகக் கொண்டு 2004 ல் அதன் செயல்பாட்டை தொடங்கியது. உலகத் தரம் வாய்ந்த ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை கையாளும், ஒரு முன்னணி நேரடி விற்பனை நிறுவனமாகும். வெஸ்டீஜ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் என்ற விகித்ததில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியே அதன் தாயாரிப்புகளின் தரம், வியாபார திட்டம் மற்றும் அதன் நிறுவன மேலாண்மையை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அதுவே இந்த சீரான மற்றும் தொடர்ந்த வளர்ச்சியை சாதித்ததற்கு வெகுமதி எனலாம்.

வெஸ்டீஜ் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜி.எம்.பி அரசு சான்றிதழ் பெற்ற சொந்த தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த அதன் பொருட்களின் வாயிலாக சர்வதேச அளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்யும் விதத்தில் ஐ.எஸ்.ஓ. 9001-2008 சான்றிதழ் பெற்று நம்பிக்கை வழங்கி வருகிறது. மேலும் 40க்கும் மேற்பட்ட நிறுவன கிளை அலுவலகங்களையும், 2 சர்வதேச அலுவலகங்களையும் மற்றும் 1800க்கும் மேற்பட்ட சேவை மையங்களையும் கொண்டு 10,00,000 விநியோகஸ்த்தர்களோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் எண்ணிக்கை மாதமாதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வெஸ்டீஜ் தனது உறுப்பினர்களை அவரவர்களின் விருப்பமான வழியில் முன்னேற நம்பிக்கையான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆரோக்கியத்தின் மூலம் செல்வம் (WELLTH) என்ற பொன்மொழியை உலக அளவில் பரப்பி, அதன் தயாரிப்புகளின் நம்பிக்கையும் - நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ள உறுப்பினர்களையும் தொடர்ந்து வளப்படுத்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளது.

நோக்கம்
மக்கள் தாங்கள் விரும்பிய தரமான, வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, பொருளாதார சுதந்திரம் அடைய உதவுவது.

இலக்கு
2018-ம் ஆண்டில் உலக அளவில் நேரடி விற்பனை துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைவது.

வெஸ்டீஜ் மதிப்புகள்
தொடர்ந்த வளர்ச்சி, நேர்மை, தன்னாட்சி, உறுதியான உணர்வுகள், உறுதியான நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களோடு ஒத்துபோதல் மற்றும் அவர்களை மையப்படுத்துதல். மேலும் உங்கள் விருப்பத்தை விடாமுயற்சி மற்றும் நேர்மையான அணுகுமுறையாலும் பூர்த்தி செய்தல்.

 

தொழில் வாய்ப்பு

அறிவே ஒவ்வொரு பயணத்திலும் முதல் படியாக உள்ளது. நாம் பயணம் செய்யும் பாதை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருந்தால், நமது பயணம் எளிதாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும்.

அதனால்தான் வெஸ்டிஜில் உங்களை டிஸ்ட்ரிபியூட்டராக நீங்கள் பதிவு செய்து கொண்டதும், மார்க்கெட்டிங் பிளானை கவனமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்கள் முன்பாக உள்ள வாய்ப்பின் தன்மையை, அதன் தரத்தை, நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

For Fold Bonus Marketing Plan
 Cumulative Plan.
 Only promotions, no demotions.
 Never reaches zero.
 No re-qualification (One time achievement) .
 Director Bonus compresses downward .
 Leadership bonus roll-up.
 No Renewal.
 Engineered to make you wealthy .

நீங்கள் உங்கள் தொழிலில் செய்யும் முயற்சிகளுக்கு வெஸ்டீஜ் பயன்தரும் போனஸ்களை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான தொழில் வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள வெஸ்டீஜ் மார்க்கெட்டிங் பிளான், ஒரு அக்குமுலேட்டிவ் பிளானாகும். இதில் நீங்கள் ஒரு முறை எட்டிய நிலையிலிருந்து ஒருபோதும் கீழிறங்கி வரமாட்டீர்கள். தொடர்ந்து உயர் நிலைகளையே எட்டிக் கொண்டிருப்பீர்கள், அந்த வகையில் இந்த வியாபார திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எட்டு வகையான வருமானங்கள்:

1. நுகர்வதில் சேமிப்பகள் (10-20%)
நாம் வாங்கும் பொருட்களின் மதிப்பில் 10 முதல் 20 சதவீதம் டிஸ்ட்ரிபியூட்டர் விலையிலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் இலவச பொருட்களும் வழங்கப்படுகிறது.

2. சில்லறை விற்பனை இலாபம் (10-20%)
நம் சொந்த உபயோகத்திற்கோ அல்லது சில்லறை விற்பனைக்கோ விற்கும் போது கிடைக்கும் இலாபம்.

3. ஒன்றுசேரும் செயல்திறன் போனஸ் (5-20%)
நாமும் நமது அணியினரும் தொடர்ந்து பொருட்களை பயன்படுத்துவதின் மூலமும் விநியோகிப்பதின் மூலமும் கிடைக்கும் வருமானம்.

4. டைரக்டர் போனஸ் (14%)
நாமும் நமது அணியினரும் தொடர்ந்து பொருட்களை பயன்படுத்துவதின் மூலமும் விநியோகிப்பதின் மூலமும் கிடைக்கும் வருமானம்.

5. தலைமைப் பண்பு கூடுதல் போனஸ் (15%)
நாமும் நமது அணியினரும் தொடர்ந்து பொருட்களை பயன்படுத்துவதின் மூலமும் விநியோகிப்பதின் மூலமும் கிடைக்கும் வருமானம்.

6. டிராவல் ஃபண்ட் (3%)
நாமும் நமது அணியினரும் தொடர்ந்து பொருட்களை பயன்படுத்துவதின் மூலமும் விநியோகிப்பதின் மூலமும் கிடைக்கும் வருமானம்.

7. கார் ஃபண்ட் (5%)
நாமும் நமது அணியினரும் தொடர்ந்து பொருட்களை பயன்படுத்துவதின் மூலமும் விநியோகிப்பதின் மூலமும் கிடைக்கும் வருமானம்.

8. ஹவுஸ் ஃபண்ட் (3%)
நாமும் நமது அணியினரும் தொடர்ந்து பொருட்களை பயன்படுத்துவதின் மூலமும் விநியோகிப்பதின் மூலமும் கிடைக்கும் வருமானம்.

நீங்கள் உண்மையாகவே பொருளாதார பாதுகாப்பு மற்றும் பொருளாதார சுதந்திரம் அடைய விரும்பினால், தாங்கள் இப்போது இருக்கும் நிலையிலிருந்து நகர வேண்டும்,  மாற வேண்டும். அதற்காக தற்போது  நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலையை  விடதேவையில்லை, அதே சமயம் புது வேலைக்கும் மாற தேவையில்லை. ஆனால் நீங்கள் உங்கள் மனநிலையை, உங்கள் துறையை, உங்கள் தலைமையை, உங்கள் சூழ்நிலையை, காலதிற்க்கேற்ற வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
Trend is your Friend, Success follows Trend (mind it!).





Business Opportunity
The starting point for every journey is knowledge, if you have the knowledge about the path on which you have to travel, then the journey is going to be easier and more successful. We at Vestige would emphasize that when you have registered yourself as a Vestige Distributor, please read the Marketing Plan and understand the opportunity which lies in front of you to fulfill your dreams.

Vestige Marketing Plan has been designed to be an equal business opportunity for all those who get associated with Vestige. The Marketing Plan ensures that you earn in proportion to the efforts you put in and provides benefits such as leadership bonuses and pool income. These incomes are further enhanced by combining the downline’s performances so that it is always beneficial to create more leaders in your group. As the downline becomes successful, you become even more successful.
Marketing Plan
Vestige offers very rewarding bonuses for the efforts put into the business. The Vestige Marketing Plan is a cumulative plan where you never drop from the level of achievement and keep on achieving higher levels, i.e to say that your earlier efforts and achievements are always counted in your bonus calculations.
The Vestige Benefit
Savings on consumption- 10 - 20%
Retail Profit 10 - 20%
Accumulative Performance Bonus 5 - 20%
Director Bonus 14%
Leadership Overriding Bonus 15%
Car Fund 5%
House Fund- 3%
Travel Fund- 3%
Steps to Successful Entrepreneurship
Be a regular user of products
Earn by sharing the products
Enrich by sharing the business
Enrich yourself by enriching others

JOIN VESTIGE

How to JOIN Vestige ?

First purchase useful Products billing amount is –Rs 600 only. 
.
And you became VESTIGE distributor and you are able to
 grow your network business to start earning.
 Business kit is Rs-100.
       

This Month  Offer till month end....

July REPURCHASE SCHEME

  • On Purchase of Rs. 650, get Free Dentassure Toothpaste

  • On Purchase of Rs. 1700, get Free  Assure Rapture Deo

  • On Purchase of Rs. 3300, get Free Youth Elixir / Hydration Cream



Offer Valid till 19th July, 2014